அன்னதானம் திங்கள் முதல் வியாழன் வரை 100 நபர்களுக்கும், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வடை பாயசத்துடன் 150 நபர்களுக்கும் வழங்கப்படுகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒருநாள் நன்கொடையாக ரூ.3500/- திருக்கோயில் அலுவலகத்தில் நேரடியாகவோ இணையதளம் மூலமாகவோ செலுத்தி தாங்கள் விரும்பும் நாளில் அன்னதானம் செய்யலாம். அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு உண்டு.